இணையதளங்களை பி டி எப் கோப்பாக மாற்ற..
Posted by www.acscomputercenter.blogspot.com in BLOG TIPS, INTERNET
www.pdfmyurl.com
இணையமுகவரியை இந்த தளத்தில் சமர்பித்தால் போதும் அத்னை பி டி எஃப் வடிவில் சுலபாமாக மாற்றித்தந்து விடுகிறது.
சில தகவல்களை அப்புறம் படிக்கலாம் என்று இணைய பக்கமாக சேமித்து வைப்பீர்கள் அல்லவா? அத்தகைய தகவல்களை அப்படியே பி டி எஃப் பக்கமாக மாற்றிகொண்டால் இணைடெர்நெட் இணைப்பு இல்லாத நிலையில் படிப்பது மிகவும் சுலபம்.
அதே போல் ஆவனப்படுத்த விரும்பும் தளங்களையும் இப்படி மாற்றிக்கொள்ளலாம்.
மேலும் இ புக் ரீடர் சாதனம் வைத்திருப்பவர்கள் பி டி எஃப் வடிவில் கட்டுரைகளை படிக்க முடியும்.