Animated recent posts widget
Posted by www.acscomputercenter.blogspot.com in BLOG TIPS
அனிமேட்டட் ரீசண்ட் போஸ்ட் விட்ஜெட் தாமாகவே ஸ்க்ரோல் ஆகி நகரக்கூடிய விட்ஜெட்
நிறைய பேருடைய பிலாக்கில் ரீசண்ட் போஸ்ட் விட்ஜெட் எனப்படும் சமீபத்தில் எழுதிய இடுகைகளின் பட்டியலை சைடு பாரில் விட்ஜெட்டாக வைத்திருப்பார்கள்.ஏற்கனவே இது பலருக்குத் தெரிந்திருந்தாலும் தேவைப்படும் புதியவர்களுக்காகவே இந்த விளக்கம்.
நம்முடைய பில்லாகரில் add a gadget (select featured gadget)லேயே இந்த வசதி உள்ளது.நம் பிலாக்கின் உரல் மட்டும் கொடுத்தால் போதும்.
பதிவுகளின் தலைப்பு மட்டும் வேண்டுமா அல்லது பதிவின் சுருக்கமான பகுதியுடன் வேண்டுமா என நம் விருப்பத்திற்குத் தெரிவு செய்து கொள்ளலாம்.கமெண்ட்டுகளின் எண்ணிக்கை மற்றும் ரீட் மோர் ஆப்ஷனும் உள்ளது.
பொதுவாக 5 சமீபத்திய பதிவுகள் மட்டும் இருக்கும்.பெரும்பாலும் அது ஸ்டேட்டிக்காக நகராமல் இருக்கும் நாம் புது பதிவு போடும் போது பழையது ஒன்று மறைந்து புதிது சேர்ந்து விடும்.