பிளாக்கருக்கான இலவச டூல்பார்
Posted by www.acscomputercenter.blogspot.com
எல்லாமும் இருக்கு இருந்தாலும் நம்ம பிளாக்கர் பேர்ல ஒரு "டூல்பார்" இருந்தா எவ்வளவு நல்லா இருக்குன்னு ஆசப்படுறீங்களா? கவலைய விடுங்க ஒரு இணையத்தளத்துல நாமலே நம்ம பிளாக்கர் பேர்ல புத்தம் புதுசா டூல்பார் தயாரிக்கிற வசதிகளை தர்றாங்க...
அதை நம்ம பிளாக்கர்ல மற்ற நண்பர்களின் பார்வைக்கு வைத்து அதை அவர்களுடைய கணினியில் பயன்படுத்த கொடுக்கலாம். உதாரணமாக டூல்பாரை
http://oruvaarthai.ourtoolbar.com
என்ற பெயரில் நான் தயாரித்தது போல் உங்க தளத்தோட பேர்ல டூல்பார் ரெடி பண்ணலாம். இந்த முகவரியில பொய் www.ourtoolbar.com டூல்பார் ரெடி பண்ணலாம். உங்க டூல்பார் விண்டோஸ்,பயர்பாக்ஸ் ரெண்டுலேயும் நல்லா வேலை செய்யும்.